Ticker

6/recent/ticker-posts

10th, Diploma, ITI படித்தவர்களுக்கு 20,000/- சம்பளத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு

 10th, Diploma, ITI படித்தவர்களுக்கு 20,000/- சம்பளத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் IMTECH நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Technical Assistant, Junior Engineer, Technician, Electrician, Fitter ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Technical Assistant, Junior Engineer, Technician, Electrician, Fitter ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :

Technical Assistant – Microbiology or Chemistry or Industrial Chemistry or Biochemistry or Bio-technology or MLT or Chemical Sciences or Diploma in Biochemical Engineering or Instrumentation engineering பாடங்களில் B.Sc.தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்.

Junior Engineer – Electrical Engineering பாடங்களில் diploma தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

Technician – 10 ஆம் வகுப்பு + ITI தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Fitter – 10 ஆம் வகுப்பு + ITI தேர்ச்சியுடன் 1-2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Paper I, Paper II and Paper III என்ற மூன்று கட்ட எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-


விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.07.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS