தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NBRI) காலியாக உள்ள பனியிடங்களை
நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Senior Technical Officer - 02
Technical Officer - 02
மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
Senior Technical Officer – 35 வயது
Technical Officer – 30 வயது
கல்வித்தகுதி :
Senior Technical Officer – Master’s Degree in Botany அல்லது Chemistry
அல்லது Microbiology அல்லது B.Pharm தேர்ச்சியுடன், Pharmacognosy,
Chemotaxonomy or Herbal Drug Development பணிகளில் 02 ஆண்டுகள் அனுபவம்
கொண்டிருக்க வேண்டும்.
Technical Officer – Post graduation in
Environmental Studies அல்லது Microbiology அல்லது Environmental Biology
அல்லது Applied Biology அல்லது B.Tech in environmental studies தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.63,900/- முதல் அதிகபட்சம்
ரூ.83,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
அணைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும்
தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS