தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு முன்னாள்
இராணுவத்தினருக்கான பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) -ல் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Driver
Data Entry Operator
Doctor
Nurse
Clerk
Lab Assistant
Attendant
Chowkidar
மற்றும் பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 61 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது
தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி :
Medical Specialist – MD/ MS
தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
Medical Officer – MBBS தேர்ச்சியுடன்
3 வருட அனுபவம்
Dental Officer – BDS தேர்ச்சியுடன் 3 வருட
அனுபவம்
Lab Technician & Assistant – B.Sc (MLT) அல்லது DMLT
தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
Physiotherapist- Diploma
(Physiotherapy) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்
Pharmacist – B.Pharm/ D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம்
Dental
A/T/H – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி + Diploma (Dental Hygienist) தேர்ச்சியுடன் 5
வருட அனுபவம்
Nursing Assistant – GNM தேர்ச்சியுடன் 5 வருட
அனுபவம்
Officer In-Charge – ஓய்வு பெற்ற Defence Officer
Driver
– 8 ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV உரிமம் + 5 வருட அனுபவம்
Safaiwala,
Female Attendant – தமிழ் தெரிந்தால் போதும், உடன் 5 வருட அனுபவம்
Clerk
– Any Degree தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்
DEO – Any Degree
தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம்
Chowkidar – 8 ஆம் வகுப்பு
தேர்ச்சி
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம்
ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான Interview மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது
விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.
Stn HQ,
ECHS Fort Saint,
Chennai-600009.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS