Ticker

6/recent/ticker-posts

ரூ.37,000/- சம்பளத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ரூ.37,000/- சம்பளத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


காலியிடங்கள் :

Electrician Grade-II - 20

Electrician cum-Lineman Grade-II - 1

மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்வித்தகுதி :

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Electrician பிரிவில் ITI பட்டம் தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrician பிரிவில் NCVT தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


சம்பளம் :

குறைந்தபட்சம் ரூ.18,180/- முதல் அதிகபட்சம் ரூ.37,310/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Written Test & Trade Test மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்


விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

AGM (Administration) / HR

Hindustan Copper Limited

Malanjkhand Copper Project

Tehsil: Birsa

P.O- Malanjkhand

District-Balaghat

Madhya Pradesh-481116


விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.07.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS