இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு - 334 காலியிடங்கள்
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.

காலியிடங்கள் :
இந்திய விமானப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 334
காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Flying Branch – குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை
உள்ளவர்கள்.
Ground Duty – குறைந்தபட்சம் 20 வயது முதல்
அதிகபட்சம் 26 வயது வரை உள்ளவர்கள்
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணி
சம்பத்தப்பட்ட பாடங்களில் Graduation/ Post Graduation/ B. Com. Degree/ MBA/
MCA/ MA/ M.Sc Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100/- முதல் அதிகபட்சம்
ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும்
தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் –
ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய
முகவரி உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS