Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மீன்வளத் துறையில் 35000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மீன்வளத் துறையில் 35000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு

ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் சென்னையில் அமைந்துள்ள மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Young Professional II பணிக்காக மொத்தம் 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.E/ M.Tech/ M.Sc பட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


சம்பளம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் ஆனது வரும் 19.06.2021 அன்று நடைபெற உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து m.jayanthi@icar.gov.in அல்லது jayanthiciba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


15.06.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS