இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் புதிய வேலைவாய்ப்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Young Professional-II பணிக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.06.2021 அன்றுள்ள படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு
இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் Bachelor / Master’s degree/ B.Tech/ MBA/ MCA தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 3 வருடங்கள் வரை முன் அனுபவம்
இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும்
இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
jobs.dkma@icar.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
24.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS