10, 12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கல்லூரியில் Clerk, Lab
Assistant வேலைவாய்ப்பு
இந்திய ராணுவ கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Stenographer - 2
Lower Division Clerk - 14
Lab Assistant - 2
MTS - 2
Draughtsman (Computer Operator) - 1
Driver - 1
Cook - 7
Safaiwala - 6
Fatigueman - 02
ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 37 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
Driver பணிக்கு – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை
மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
கல்வித்தகுதி :
Stenographer & Lab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Lower Division Clerk – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM Typing skill
பெற்றிருக்க வேண்டும்.
Multi-Tasking Staff, Cook & Safaiwala–
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Computer Operator – 10 ஆம் வகுப்பு
தேர்ச்சியுடன் DCA முடித்திருக்க வேண்டும்.
Civilian Motor Driver –
10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy License மற்றும் 2 வருட பணி அனுபவம்
Fatigueman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம்
ரூ.81,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து
பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Presiding Officer,
Scrutiny Cell, Cipher Wg,
Military College of Telecommunication Engineering,
Mhow
(MP) 453 441.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
26.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS