LIC HFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
LIC Housing Finance லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
LIC Housing Finance லிமிடெட் நிறுவனத்தில் Associate பணிக்காக மொத்தம் 06
காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.01.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 30 வயது வரை
உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் Social Work/ Rural Management
பாடங்களில் Master டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project life cycle
management, Monitoring and Evaluation of Project, Sustainability reporting
போன்ற பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Online Test மற்றும் Interview மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS