சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow, Data Entry Operator, Junior
Research Fellow ஆகிய பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Fellow
Data Entry Operator
Junior Research Fellow
ஆகிய பணிகளுக்கு 03 பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது
அவசியமானதாகும்.
கல்வித்தகுதி :
Project Fellow – M.Sc (Biophysics/ Biochemistry/ Biotech/ Microbiology/
Molecular Biology) அல்லது M.Tech (Biotech/ Genetic Engineering) தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator – Any Degree
தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
Junior
Research Fellow – M.Sc/ M.Phil (Chemistry/ Nano science & Nano tech)
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Project Fellow – ரூ.10,000/-
Data
Entry Operator – ரூ.14,641/-
Junior Research Fellow –
ரூ.31,000/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு
பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ
அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் Resume
மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் Single pdf ஆக இணைத்து பின்வரும் இ மெயில்
முகவரிக்கு / அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
ammuruga@gmail.com
preethiragu@gmail.com or
preethiragu@unom.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.06.2021 & 05.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
DOWNLOAD NOTIFICATION 3