மதுரையில் 8/ 10 தேர்ச்சி பெற்றவர்கள்/ பெறாதவர்களுக்கான வேலை 2021
மதுரை தேவி பயிர் அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
Office Boy
Accounts Assistant
Assistant Manager
ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Office Boy பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்களாக
இருக்க வேண்டும்.
மற்ற பணிகளின் வயது விவரங்களை அதிகாரப்பூர்வ
வலைத்தளம் மூலமாக அறியலாம்.
கல்வித்தகுதி :
Office Boy – 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலும்/ பெறாதவர்களும்
விண்ணப்பிக்கலாம்.
Accounts Assistant – B.Com/ M.Com தேர்ச்சியுடன்
பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Assistant
Manager – B.Com/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம்
கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Interview
மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள்
கீழ்க்கண்ட முகவரிக்கு தங்களின் Bio Data மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்பி
வைக்க வேண்டும்.
தேவி பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட்,
எண்: 281-4,
சிவகங்கை மெயின் ரோடு,
கோமதிபுரம், மதுரை – 625020
விண்ணப்பிக்க
கடைசி தேதி :
20.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS