Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் 38 மாவட்ட வாரியாக மாபெரும் வேலைவாய்ப்பு - 3557 காலியிடங்கள்

 தமிழ்நாட்டில் 38 மாவட்ட வாரியாக மாபெரும் வேலைவாய்ப்பு - 3557 காலியிடங்கள்



தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவிகளின் பெயர் மற்றும் காலியிடங்கள் :

Office Assistant - 1911   

Office Assistant cum full time Watchman - 01

Copyist Attender - 03

Sanitary worker - 110

Sweeper - 06

Sweeper cum Cleaner - 18

Gardener - 28

Watchman - 496

Night watchman - 185

Night watchman cum Masalchi - 108

Watchman cum Masalchi - 15

Scavenger - 189

Waterman & Waterwomen - 1

Masalchi - 485



கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :

SC/SC(A)/ST/ and DW - 18-35 Years

MBC&DC/BC/ BCM    18 -32 Years

For Others    18-30 Years


சம்பளம் :


ரூ.15,700/- முதல் ரூ.50,000/- மற்றும் பிற படிகள்



விண்ணப்பக் கட்டணம் :

BC / BCM / MBC&DC / Others/ UR    Rs.500/-

SC, SC(A) & ST, Differently Abled Persons - No Fees



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.06.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS