12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் (NAT Board) காலியாக உள்ள
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Senior Assistant - 8
Junior Assistant - 30
Junior Accountant - 4
ஆகிய பணிகளுக்கு மொத்தம் 42 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி :
Senior Assistant – Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior
Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில்
நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
Junior Accountant – Bachelor
Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம்
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Computer Knowledge/ Skill Test
மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
UR/OBC விண்ணப்பதாரர்கள் –
ரூ.1500/-
SC/ ST/ PwD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS