12 ஆம் வகுப்பு/ ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
மத்திய அரசின் தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Vehicle Mechanic
Vehicle Electrician
Crane Operator
Male Nurse
Chef/ Cook & Other posts
ஆகிய பணிகளுக்கு மொத்தம் 34 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
12ஆம் வகுப்பு தேர்ச்சி / அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்
அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI/ Diploma/ B.Sc
Nursing தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Interview/ Personal Talk/ Pre-Interview Written Test
மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ
அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து
ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS