தேசிய மனநல அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
275
காலியிடங்கள்
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) காலியாக உள்ள
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Senior Scientific Officer – 01
Computer Programmer – 01
Junior Scientific Officer – 01
Nursing Officer – 266
Speech Therapist – 03
Senior Scientific Assistant – 01
Teacher – 01
Assistant Dietician – 01
கல்வித்தகுதி :
Senior Scientific Officer – PhD (Basic/ Medical Science) தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Computer Programmer – PG Diploma in
Computer Application முடித்திருக்க வேண்டும்.
Junior
Scientific Officer – MD / MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Nursing
Officer – B.Sc (Nursing) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம்
இருக்க வேண்டும்.
Speech Therapist – PG (Speech Pathology/
Audiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Scientific
Assistant – PG (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை
அனுபவம் இருக்க வேண்டும்.
Teacher – BA/ B.Sc தேர்ச்சியுடன்
பணியில் 1 ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Assistant
Dietician – B.Sc முடித்து விட்டு Diploma (Dietetics) தேர்ச்சியுடன்
பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Senior Scientific Officer பணிகள்
– 40 வயது
JSO, SSA & Nursing Officer பணிகள் – 35 வயது
மற்ற
பணிகள் – 30 வயது.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.35,400/- அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
Group A பணிகள்
பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2360/-
SC/ ST –
ரூ.1180/-
Group B பணிகள்
பொது
விண்ணப்பதாரர்கள் ரூ.1180/-
SC/ ST – ரூ.885/-
PwD
candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Director,
NIMHANS,
P.B No. 2900,
Hosur
road,
Bengaluru - 560029
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS