தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத்
தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Project Assistant & Engineer பணிகளுக்கு என 06 பணியிடங்கள்
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Project Assistant பணிக்கு 30
வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
Project Assistant Grade-I – Diploma (Civil/ Mech) தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
Project Assistant Grade-II – BE/ B.Tech
(Civil/ Mech/ EEE/ ECE) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project
Engineer Grade-I – BE/B.Tech தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம்
கொண்டிருக்க வேண்டும்.
Project Engineer Grade-II – BE/ B.Tech/
ME/ M.Tech (Aero) தேர்ச்சியுடன் பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம்
கொண்டிருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக
வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Personal
Interview
Document Verification
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS