Ticker

6/recent/ticker-posts

அணு சக்தி ஆராய்ச்சி நிலையத்தில் (NPCIL) வேலைவாய்ப்பு

அணு சக்தி ஆராய்ச்சி நிலையத்தில் (NPCIL) வேலைவாய்ப்பு


நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Fitter- 20

Electrician- 13

Electronics- 12

Machinist- 05

மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.


வயது வரம்பு :

07/07/2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் எஸ்சி / எஸ்டிக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (என்சிஎல்) க்கு 3 ஆண்டுகள், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு
அளிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் :

ஐ.டி.ஐ படிப்பின் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பணி செய்பவர்களுக்கு – ரூ.8,855/- மற்றும் ஐ.டி.ஐ படிப்பில் ஒரு வருடம் கழித்து பணி செய்பவர்களுக்கு ரூ. 7,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

07.07.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS