Diploma படித்தவர்களுக்கு மின்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு
உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Diploma Trainee (Electrical) - 35
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Diploma Trainee (Electrical) :
Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
பயிற்சியின் போது ஊதியமாக ரூ.27,500/- ம், பயிற்சி முடிவடைந்த பின்பு
ரூ.25,000/- முதல் 1,17,500/- என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Written Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு
பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் –
ரூ.300/-
SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental Candidates – கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து
ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS