ரூ.30,000/- மாதச் சம்பளத்தில் Spices Board-ல் நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள மசாலா வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Technical Analyst பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry/
Microbiology/ Food Microbiology/ Applied Microbiology பாடப்பிரிவில் PG
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக
இருக்க வேண்டும்.
சம்பளம் :
அதிகபட்சம்
ரூ.30,000/- மாதச்சம்பளமாக வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Exam
Interview
போன்றவை
மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
sbchennairecruitment@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
18.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS