State Bank of India - ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி ( Special
Cadre Officer (Engineer)) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
JMGS 1 - 16 காலியிடங்கள்
வயது வரம்பு :
31.12.2020 தேதியின்படி, அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech./ B.E.
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
ரூ.23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850
– 1310/7 – 42020/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம் :
Gen / OBC - Rs. 750/-
SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து
ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.06.2021
குறிப்பு :
22.12.2020 முதல் 27.01.2021 வரை ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள்
மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS