தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Chief Financial Officer
Chief
Digital Officer & IT Technical Officers
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியின் அடிப்படையில் வயது வரம்பு இருக்க
வேண்டும்.
IT Technical Officers – குறைந்தபட்சம் 25-35 வயது
கொண்டவராக இருக்க வேண்டும்.
மற்ற பணிகள் – 45 வயது (above)
நிரம்பியவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Chief Financial Officer & Chief Digital Officer:
பதிவு செய்வோர் Chartered Accountant பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Overseeing
financial operations, preferably accounting and taxation பணிகளில் 15
ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IT Technical Officers:
Computer Science / MCA / IT / Electrical / Electronics பாடப்பிரிவில் B.E/
B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CCNA and CCNP Certification
உடன் பணியில் 3-10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.76,010/- வரை சம்பளம்
வழங்கப்படும்
தேர்வு செய்யும் முறை :
Interview
Video
Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS