தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை – மாத ஊதியம்: ரூ.75,000/-
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Geo-Technical Expert 1
Geological
Expert 1
Watershed Management Expert 1
கல்வித்தகுதி :
Geo-Technical Expert
சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டமும், M.Tech., M.S.
M.E.முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
4 வருடம் முன் அனுபவம் இருக்க
வேண்டும்.
Geological Expert
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Geology / Applied
Geology preferably with specialization in Geological mapping for Landslide
studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster
Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Watershed Management Expert :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering (Soil and
water Conservation / Water Resource / Hydrology / Civil Engineering with
specialization in Watershed or other Watershed Related Subjects) ஆகிய
பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் மாதச் சம்பளமாக ரூ.75000/-
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள்
தங்களின் விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
District Collector,
The Nilgiris,
Udhagamandalam -
643 001.
Tamilnadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS