Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு IBPS மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


காலிப்பணியிடங்கள்:

Office Assistant - 5076

Officer Scale I - 4201

Officer Scale-II - 1060

Officer Scale III - 156


வயது வரம்பு:

Office Assistant (Multipurpose) - Between 18 years and 28 years

Officer Scale-I (Assistant Manager) - Above 18 years – Below 30 years

Officer Scale-II (Manager) - Above 21 years – Below 32 years

Officer Scale-III (Senior Manager) - Above 21 years – Below 40 years


கல்வித்தகுதி :

Officer - B.E, B.Tech, CA, MBA, LLB, Bachelor Degree

Office Assistant - Bachelor Degree


விண்ணப்பக் கட்டணம்:

Officer :

SC/ ST/ PWBD -ரூ.175

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-


Office Assistant :

SC/ ST/ PWBD -ரூ.175

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-


சம்பளம் :

Office Assistant (Multipurpose) - ₹ 21,000 – ₹ 23,000

Officer Scale-I (Assistant Manager) - ₹ 42,000 – ₹ 45,000

Officer Scale-II (Manager) - ₹ 55,000 – ₹ 60,000

Officer Scale-III (Senior Manager) - ₹ 65,000 – ₹ 70,000


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

26.06.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS