TVS Motor நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து
காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Apprentice & Trainee ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
18 முதல் 25 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்
Mechanical, Automobile, Production, EEE & ECE பாடப்பிரிவுகளில் ITI
அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.13,730/-
முதல் அதிகபட்சம் ரூ.14,750/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த
நேர்காணல் ஆனது வரும் ஜூன் 22 முதல் 26 வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தங்களின் அனைத்து அசல்
மற்றும் நகல் சான்றுகளுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில்
கலந்து கொள்ளலாம்.
TVS Motor Company Ltd.,
Postbox No.4,
Harita,
Hosur, Krishnagiri Dist,
TN - 635 109
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS