BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் BEL நிறுவனத்தில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் :
Fitter
Electrician
Electronic Mechanic
COPA
காலியிடங்கள் :
Fitter - 5
Electrician - 10
Electronic Mechanic - 10
COPA - 87
மொத்தமாக 112 பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI பயிற்சி
பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் எந்தவொரு Apprentice
பயிற்சியும் பெற்றிருக்க கூடாது.
வயது வரம்பு :
30.09.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பானது 21 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
வயதுத்தளர்வு
OBC - 3 years
SC/ST - 5
years
PWD - 5 years
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் ITI படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள்.
சம்பளம் :
Fitter - ₹ 8985/-
Electrician - ₹ 8985/-
Electronic
Mechanic - ₹ 7987/-
COPA - ₹ 7987/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப்
பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS