12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000/- ஊதியத்தில் தமிழ்நாட்டில் வேலை
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் :
Lab Attender - 1
Technical Officer - 4
Technical
Assistant - 9
Programmer -1
கல்வித்தகுதி :
Technical Officer – PhD degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant – PG degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Programmer – UG/ BE/ B.Tech (CS) தேர்ச்சியுடன் பணியில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Lab Attender – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
சம்பளம் :
Lab Attender - ₹ 5000/-
Technical Officer -₹ 25000/- to ₹ 50,000/-
Technical Assistant - ₹ 10000/-
Programmer - ₹ 36000/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Director,
Internal Quality Assurance Cell,
Bharathiar
University,
Coimbatore-641046.
மேலும் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களின் Soft copy-ஐ பின்வரும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS