8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை BHEL நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
புதுக்கோட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் காலியாக உள்ள Welder, Fitter
மற்றும் Machinist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Welder (Gas & Electric) – 18
Fitter – 28
Machinist – 05
என மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 21 வயது
உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை
அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பளம் :
Welder (Gas & Electric) – Rs.5,000 to
Rs.7,700 per month.
Fitter – Rs.6,000 to Rs.8,050 per month
Machinist
– Rs.6,000 to Rs.8,050 per month
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல்
பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
IMPORTANT LINKS
NOTIFICATION 1 & APPLY ONLINE
NOTIFICATION 2 & APPLY ONLINE
NOTIFICATION 3 & APPLY ONLINE