DRDO சென்னை வேலைவாய்ப்பு
சென்னையில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் (DRDO)
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து
இப்பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Graduate Apprentice - 31
Diploma Apprentice - 26
வயது வரம்பு :
Apprentice சட்டத்திற்கு உட்பட்ட வயது வரம்பு உடையவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயதுத்தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Graduate Apprentices – அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree
in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician
Apprentices – அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma in
Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Graduate Apprentice – ரூ.9,000/-
Technician
Apprentice – ரூ.8,000/-
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு
செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை
அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS