தமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
சென்னையில் அமைந்துள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Nurse - 60
Pharmacist - 10
Lab Technician - 5
Anesthesia Technician - 10
ECG Technician - 10
Multipurpose worker - 70
மொத்தமாக 165 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Nurse - B.Sc Nursing
Pharmacist - B.Pharm, D.Pharm, Graduate
ECG Technician - 10th, 12th, Graduate
Anesthesia Technician - Graduate in Anesthesia Technician Course
Lab Technician - DMLT
Multipurpose Worker - 10th, 12th, Graduate
சம்பளம் :
Nurse - ரூ. 14,000/-
Pharmacist - ரூ. 12,000/-
ECG Technician - ரூ.13,600/- to 15,000/-
Anesthesia Technician - ரூ. 12,000/-
Lab Technician - ரூ. 15,000/-
Multipurpose Worker - ரூ. 12,000/-
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Certification Verification
Direct Interview
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது Resume
மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர்
மற்றும் பேராசிரியர்,
மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும்
அரசு தாய் சேய் நல மருத்துவமனை,
எழும்பூர்,
சென்னை
- 600 008
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS