தமிழ்நாட்டில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Young Professional I - 1
Young Professional II - 1
Young Professional I - 8
மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Young Professional I :
BSc (Agricultural) with MSc in Agricultural Economics/Statistics
Young Professional II :
i. Post Graduate degree in Computer Applications/ Computer Science
ii. One-year experience in the relevant field
Young Professional I :
i. Bachelor degree in Science
ii. Proficiency in Computer and experience in laboratory studies
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45
வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
Young Professional-I – Rs. 25,000/-
Consolidated Pay Per month
Young Professional-II – Testing Fees’
– Rs. 35,000/- Consolidated Pay Per month
Young
Professional-I – Rs. 25,000/- Consolidated Pay Per month
தேர்வு செய்யும் முறை :
(அ) எழுத்துத் தேர்வு
(ஆ)
திறன் சோதனை
(இ) நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் முகவரி :
ICAR-Central Institute for Cotton Research (ICAR),
Regional Station,
Maruthamalai Road,
Coimbatore – 641 003,
Tamil Nadu.
நேர்காணல் நாள் :
Young Professional I - 09.08.2021 F/N
Young Professional II -
09.08.2021 F/N
Young Professional I -
10.08.2021 F/N
விண்ணப்பதாரர்கள் தங்களது Resume மற்றும் தேவையான ஆவணங்களின் ஒரிஜினல்
மற்றும் ஜெராக்ஸ் உடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS