தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
JRF & Project Assistant பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Junior Research Fellow – Physics/
Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Assistant – Physics/
Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு தேர்வு
செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/-
வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பணியிடங்களுக்கு Written Exam அல்லது Interview மூலமாக தகுதியான நபர்கள்
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS