கோயம்புத்தூரில் 31000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை
கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஐ.சி.ஏ.ஆர் – கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில்
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Young Professional (F&A) - 3 காலியிடங்கள்
Young Professional (IT) - 4 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
Young Professional (F&A) - B.Com / BBA / BBS with 60% marks
Young Professional (IT) - Degree in Computer Application / IT / Computer science
வயது வரம்பு :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு விதிகளின் படி SC/ST மற்றும்
OBC பிரிவினருக்கும் வயது தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam cum interview மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio Data மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும்
இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
aao_estab.sbi@icar.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS