Ticker

6/recent/ticker-posts

காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

  காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.





பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


Project
Associate I - 20 Positions


கல்வித்தகுதி :

Project Associate - M.Sc., Chemistry or Physics with 55% marks (SC/ST - 50% Marks)


சம்பளம் :

Project Associate - 25,000/-


வயது வரம்பு :

Project Associate பணியிடங்களுக்கு அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Google meet Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் மூலமாக தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள Google form-ஐ கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


The Administrative Officer,

CSIR-Central Electrochemical Research Institute,

Karaikudi –630 003


விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.07.2021



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


APPLY LINK