Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மாநகராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மாநகராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு


மதுரை மாநகராட்சியில்  காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள்    இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Statistical Assistant - 1

UHN / ANM - 1

மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Statistical Assistant

i. BSC – Statistics / Maths with 1 year of experience, 

ii. Computer knowledge and Typewriting English (Higher) and Tamil (Higher)


UHN / ANM – 12th with ANM/ MPHW Certificate


சம்பளம் :

Statistical Assistant பணிக்கு மாதம் ரூ. 20000/- சம்பளமும்,

UHN / ANM பணிக்கு மாதம் ரூ.8,000/- சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது Resume மட்டும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாநகர் நல அலுவலர்,

மதுரை மாநகராட்சி,

2-வது மாடி மைய நகர்நல பிரிவு,

அறிஞர் அண்ணா மாளிகை,

தல்லாகுளம்,

மதுரை 625 002.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

02.08.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS