தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
மதுரையில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Nurse - 75
Pharmacist - 10
Radiographer - 10
ECG Technician - 40
Anesthesia Technician - 15
Dialysis Technician - 15
CT Scan Technician - 10
Multipurpose Worker - 176
கல்வித்தகுதி :
Nurse - B.Sc Nursing
Pharmacist
- B.Pharm, D.Pharm, Graduate
Radiographer -
10th, Graduate
ECG Technician - 10th, 12th,
Graduate
Anesthesia Technician - Graduate in
Anesthesia Technician Course
Dialysis
Technician - Graduate in Dialysis Technician Course
CT
Scan Technician - Graduate in CT Scan Technician
Course
Multipurpose Worker - 10th, 12th,
Graduate
சம்பளம் :
Nurse - ரூ. 14,000/-
Pharmacist
- ரூ. 12,000/-
Radiographer - ரூ. 12,000/-
ECG
Technician - ரூ.13,600/- to 15,000/-
Anesthesia
Technician - ரூ. 12,000/-
Dialysis
Technician - ரூ. 12,000/-
CT Scan
Technician - ரூ. 12,000/-
Multipurpose
Worker - ரூ. 12,000/-
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Certification
Verification
Direct Interview
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது Resume
மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 625020.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
26.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS