கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான
நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Fitter - 50
Machinist - 25
Welder (Gas & Electric) - 8
Electrician - 40
Electronic Mechanic - 20
Pump operator - 5
Instrument Mechanic - 20
Mechanic - 5
மொத்தமாக 176 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
வயது வரம்பு :
16.08.2021 அன்றைய தேதிப்படி
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.7700 முதல் ரூ.8855/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
ITI படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு தகுதியான நபர்கள் முதலில்
Apprenticeship India Website-ல் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான
ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Senior Manager (HRM),
HR-Recruitment Section,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam PO,
Radhapuram
Taluk,
Tirunelveli District-627 106
விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS