திருச்சியில் 31000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி
மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் திறமையும்
வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு
அதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Research Assistant
Project Assistant
Project Associate
Junior Research Fellow
மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Research Assistant – PG (Agricultural Microbiology/ Plant Pathology/ Biotech) தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம்.
Junior Project Assistant – M.Sc (Agriculture/ Botany/ Horticulture/ Mathematics) தேர்ச்சி
Junior Research Fellow – M.Sc (Biotech) தேர்ச்சியுடன் NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Associate – M.Sc (Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Project Associate - Rs.28000/-+படிகள்
Junior Research Fellow
-
Rs.31000/-+படிகள்
Research Assistant - Rs.24000/-+படிகள்
Project Assistant - Rs.15000/-+படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக
தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இனைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.07.2021 / 23.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE FOR MORE JOBS