Ticker

6/recent/ticker-posts

8th 10th மற்றும் ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 1664 காலியிடங்கள்

 8th 10th மற்றும் ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 1664 காலியிடங்கள்


இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




காலியிடங்கள் :

வட மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு மொத்தம் 1664 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.



கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

01.09.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS