தமிழக அரசு உப்புக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு அரசு உப்புக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Chemist - 1
Electrician - 1
Technician - 1
Marketing Personnel - 2
மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Chemist – Chemistry பாடப்பிரிவில் B.Sc டிகிரி தேர்ச்சி
Electrician – EEE பாடப்பிரிவில் Diploma டிகிரி தேர்ச்சி
Technician – BE/ B.Tech/ Diploma (Civil) ஒரு தேர்ச்சி
Marketing Personnel – Any Degree அல்லது MBA (Marketing) தேர்ச்சி
சம்பளம் :
Chemist - 15000/-
Electrician - 15000/-
Technician - 15000/-
Marketing Personnel - 25000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான Interview அல்லது Test மூலமாகவே தேர்வு
செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS