Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Tamilnadu  Agricultural University (TNAU) –    தமிழ்நாடு    வேளாண்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Senior Research Fellow - 4

Technical Assistant - 2
 
Junior Research Fellow - 1

Research Associate - 1



மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

Senior Research Fellow – M.Sc (
Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant – Diploma (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Research Fellow - B.Sc., (Agri / Horti) / B.Tech. (Biotech / Bioinformatics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Research Associate - Ph.D. in Soil Science and Agricultural Chemistry / Agronomy/ Environmental Science


சம்பளம் :

Senior Research Fellow :

With NET

Rs. 31,000/- p.m.

Without NET

Rs.31,000/-

Technical Assistant - ₹ 16,000/-

Junior Research Fellow - ₹ 20,000/-

Research Associate - Rs.49000/-


தேர்வு செய்யும் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் அனைத்து வகையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.



நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் முகவரி :
 

02.08.2021    10.00 AM    The Dean, Horticulture (HC&RI) TNAU, Coimbatore
 

05.08.2021    09.00 AM    The Dean, Agrl. College and Research Institute, Killikulam Thoothukudi & Coimbatore



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS