தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு 2021
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம். இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Senior System Analyst - 1
Engineer - 1
Assistant Programmer - 1
Project Manager - 1
Programmer - 1
Architect - 1
Senior Programmer - 2
System Analyst - 1
Database Administrator - 1
Tech Lead Portal - 1
Tech Lead Service Integration - 1
Junior Solution Architect - 1
Tech Lead - 6
Lead Developer - 2
Blockchain Applications Lead - 1
Business Consultant - 1
Data Scientist - 2
Data Architect - 1
Senior Software Developer - 7
Web Content Admin - 1
Cloud Solutions Architect - 1
Senior Business Analyst - 1
Full Stack Dev Lead - 1
மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு/ யுஜிசி அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அலல்து
பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE அல்லது B Tech
அல்லது MCA அல்லது M.Sc., அல்லது ME அல்லது M Tech என இவற்றில் ஏதேனும் ஒரு
பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
சம்பளம் :
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதி மற்றும்
அனுபவத்திற்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS