Ticker

6/recent/ticker-posts

அண்ணா பல்கலைக்கழகத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு

 அண்ணா பல்கலைக்கழகத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு



அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Professional Assistant - 6

Peon - 6

Clerical Assistant - 13

மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

Professional Assistant – MCA / MBA / M.Com / M.Sc., ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Peon – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Clerical Assistant – Any Degree with computer knowledge


சம்பள விபரம் :

Professional Assistant - Rs.713/- day

Peon - Rs.448/- day

Clerical Assistant - Rs.391/-


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேவைப்பட்டால் ஆன்லைன் வாயிலான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

The Registrar

Anna University,

Chennai-600025.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

16.08.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS