Ticker

6/recent/ticker-posts

10th, Diploma படித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு

10th, Diploma படித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு


இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

பாதுகாப்பு அமைச்சகத்தில் Civilian Motor Driver, Civilian Catering Instructor, Cleaner, Cook, MTS (Safaiwala), Labour ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 400 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Civilian Motor Driver – 115 பணியிடங்கள்

Civilian Catering Instructor – 03 பணியிடங்கள்

Cleaner – 67 பணியிடங்கள்

Cook – 15 பணியிடங்கள்

MTS (Safaiwala) – 07 பணியிடங்கள்

Labour – 193 பணியிடங்கள்


கல்வித்தகுதி :

Cleaner

(i) Matriculation or equivalent

(ii) Should be proficient in trade.


MTS    

(i) Matriculation or equivalent

(ii) Should be proficient in trade


Civilian Motor Driver    

(i) Matriculation or equivalent from a recognised Institution.

(ii) Must possess a valid driving license for both heavy and light Motor Vehicles.

(iii) Should have at least two years experience in driving Motor vehicles


Cook    

(i) Matriculation or equivalent

(ii) Must have knowledge of Indian Cooking and proficiency in trade.

(iii) Desirable to have one year experience in the trade


Labour    

(i) Matriculation or equivalent

(ii) Should be proficient in trade.


Civilian Catering Instructor    

(i) Matriculation or equivalent

(ii) Diploma or Certificate in catering from any recognised institution.

(iii) Desirable to have one-year working experience as Catering Instructor.


வயது வரம்பு :

Civil Catering Instructor, Cleaner, Cook, Trades Men Labour, Labour and MTS (Safaiwala) – 18 முதல் 25 வயது வரை

Civil Motor Driver – 18 முதல் 27 வயது வரை



வயதுத் தளர்வு :

SC/ST  –  5 years.

OBC  –  3 years.

For Persons with Disability under UR category –  10 years


சம்பளம் :

Cleaner - ₹ 18,000 + Dearness Allowance and other allowance

MTS - ₹ 18,000 + Dearness Allowance and other allowance

Civilian Motor Driver - ₹ 19,900 + Dearness Allowance and other allowance

Cook - ₹ 19,900 + Dearness Allowance and other allowance

Labour - ₹ 18,000 + Dearness Allowance and other allowance

Civilian Catering Instructor - ₹ 19,900 + Dearness Allowance and other allowance


தேர்வு செய்யும் முறை :

Skill Test

Physical/ Practical Test

Written test.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :


For the post of Labour and MTS (Safaiwala) only :
 
The Presiding Officer,

Civilian Direct Recruitment Board,

CHQ, ASC Centre (South) – 2 ATC,

Agram Post, Bangalore -07.    


For all other Posts:

The Presiding Officer,

Civilian Direct Recruitment Board,

CHQ, ASC Centre (North) – 1 ATC,

Agram Post, Bangalore -07.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

17.09.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION & APPLICATION


CLICK HERE FOR MORE JOBS