8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Ashok Leyland நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு
திட்டத்தின் கீழ் Ashok Leyland நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Fitter - 60
Welder (Gas & Electric) - 10
மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Fitter – மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Welder – மத்திய / மாநில
அரசு பாடத்திட்ட அடிப்படையில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே
போதுமானதாகும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.7700/- முதல் அதிகபட்சம் ரூ.8050/- வரை சம்பளம் வழங்கப்படும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ
அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
பயிற்சிக்காலம் :
Fitter - 25 மாதங்கள்
Welder
- 15 மாதங்கள்
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி
மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
FITTER - NOTIFICATION & APPLICATION
WELDER - NOTIFICATION & APPLICATION
CLICK HERE FOR MORE JOBS