Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாட்டில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு


சென்னையில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.





காலியிடங்கள் :

Radiographer - 2

Dialysis Technician - 5

ECG Technician - 2

CT Scan Technician - 2

Anesthesia Technician - 5

Lab Technician - 5


கல்வித்தகுதி :

Radiographer - Diploma (Radio Diagnosis)

Dialysis Technician - Diploma (Dialysis Technician)

ECG Technician - Diploma (ECG Technician)

CT Scan Technician - Diploma (CT Scan Technician)

Anesthesia Technician-  Diploma (Anesthesia)

Lab Technician - DMLT


NJI UIMK M, M சம்பளம் :

Radiographer - Rs.12000/-

Dialysis Technician - Rs.12000/-

ECG Technician - Rs.12000/-

CT Scan Technician - Rs.12000/-

Anesthesia Technician - Rs.12000/-

Lab Technician - Rs.15000/-


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


இயக்குநர் மற்றும் பேராசிரியர்,

அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

எழும்பூர், சென்னை - 8


விண்ணப்பிக்க கடைசி தேதி :

28.08.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


NJI UIMK M, M CLICK HERE FOR MORE JOBS