Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மாபெரும் வேலைவாய்ப்பு

  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மாபெரும் வேலைவாய்ப்பு


இந்தியன் ஆயில்  லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Technical & Non-Technical Trade Apprentices பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



பதவிகள் :

Trade Apprentice

Technician Apprentice

Data Entry Operator


காலியிடங்கள் :


Trade Apprentice - 144

Technician Apprentice - 15

Data Entry Operator - 15


மொத்த காலியிடங்கள் : 174


கல்வித்தகுதி :

Trade Apprentice / Technician Apprentice பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.

Data Entry Operator பதவிக்கு +2 படித்திருந்தால் போதுமானது.



வயது வரம்பு :

30.06.2021 அன்றைய தேதிப்படி

குறைந்தபட்ச வயது - 18

அதிகபட்ச வயது -24


வயதுத் தளர்வு:

SC / ST - 5 ஆண்டுகள்

OBC - 3 ஆண்டுகள்


தேர்வு செய்யும் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.08.2021


IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS