சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும்
உள்ளவர்கள் இதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Law Clerks - 37 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
வயது வரம்பு:
01.07.2021 அன்றுள்ள படி
18
வயது முதல் 30 வயது
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வு
அளிக்கப்படும்.
சம்பளம்:
ரூ.30000/- +
படிகள் வழங்கப்படும்.
பணியிடம் :
சென்னை உயர்நீதிமன்றம்
மதுரை
உயர்நீதிமன்றம்
அல்லது தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும்
பணியமர்த்தப்படலாம்.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Skill test
Viva Voce
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The
Registrar General,
High court,
Madras - 600 104
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
13.09.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS