Ticker

6/recent/ticker-posts

10/12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு

10/12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டில் ஊட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

LDC  -  1

Cook  -  9

Washerman  -  5

Tailor  -  1

Barber  -  3

Safaiwala  -  3

Bootmaker  -  1

மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.


கல்வித்தகுதி :

Lower Division Clerk   

i. 12th Pass

ii. Typing speed of 35 wpm in English on computer or typing speed of 30 wpm in Hindi on Computer.

Bootmaker - 10th Pass

Cook - 10th Pass

Tailor - 10th Pass

Safaiwala - 10th Pass

Barber - 10th Pass

Washerman - 10th Pass


வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் :

LDC - Rs.19,900/-

Bootmaker - Rs.19,900/-

Cook - Rs.19,900/-

Tailor - Rs.18,000/-

Safaiwala - Rs.18,000/-

Barber - Rs.18,000/-

Washerman - Rs.18,000/-


தேர்வு செய்யும் முறை :

Written Test

Practical Test


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விண்ணப்பப் படிவத்தைப் தயார் செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The Commandant,

The Madras Regimental Centre,

Wellington,

Nilgiris,

Tamilnadu.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

26.08.2021


IMPORTANT LINKS


NOTIFICATION & APPLICATION


CLICK HERE FOR MORE JOBS