மத்திய அரசின் கீழ் செயல்படும் New India Assurance Company Limited
நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பிற தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் Administrative
Officer (AO) பதவிக்காக மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் உள்ளன.
பிரிவுகளின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை கீழே
வழங்கியுள்ளோம்.
OBC – 81
EWS -30
PWD – 17
SC – 46
ST
– 22
கல்வித்தகுதி :
Administrative Officer பதவிக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பிரிவில்
Bachelor’s அல்லது Master’s பட்டபடிப்பினை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத
ஊதியமாக ரூ.60,000/- வரை வழங்கப்படவுள்ளது.
வயது வரம்பு :
வயது வரம்பானது 01.04.2021 அன்றுள்ள
படி குறைந்தபட்சமாக 21 முதல் அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
Preliminary Exam
Mains Exam
Interview
Round
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
SC/
ST / PwBD – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உரிய தகவல்களை அளித்து
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.09.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS