தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழகம் மற்றும் ஹைதராபாத்தில் அமைந்துள்ள அணு எரிபொருள் வளாகத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Technical Officer ‘D’ Group A பணிக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்
இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical அல்லது Metallurgy
அல்லது Electronics அல்லது Civil அல்லது CS பாடங்களில் BE/ B.tech பட்டம்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை
அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பளம் :
ரூ.67,700/- வரை சம்பளம் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.
மேலும்
தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
21.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS